×

விழுப்புரத்தில் கைதிக்கு கொரோனா.: 3 காவலர்கள் தனிமை

விழுப்புரம்: விழுப்புரத்தில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில் கைதானவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கைதிக்கு கொரோனாவால் அவரை அழைத்துச் சென்ற 3 காவலர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : prisoner ,Corona ,guards ,Viluppuram , Corona ,prisoner ,Viluppuram , 3 guards, solitude
× RELATED நீதிமன்ற வளாகத்தில் பிளேடை விழுங்கிய கைதி: ஆலந்தூரில் பரபரப்பு