×

காக்களூர் சிசிசி பள்ளி மாணவி சாதனை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் சிசிசி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.ஹரிணி 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ் 99, ஆங்கிலம் 98, பொருளியல் 100, வணிகவியல் 100, கணக்கியல் 100, வணிக கணக்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இவரை பள்ளி முதல்வர் பழனி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Koggalur CCC School, Student, Achievement
× RELATED திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி தொகுதி...