×

அரசியல் ரீதியாக சீனாவுடன் தொடர்ந்து இந்தியா தொடர்பில் உள்ளது; மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்

டெல்லி: முக்கிய நாடுகளுடன் ஆன கூட்டணி வலுவாக உள்ளது என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுடன் ஆன உறவு குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார். அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா நாடுகளுடன் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அரசியல் ரீதியாக சீனாவுடன் தொடர்ந்து இந்தியா தொடர்பில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Jaisankar ,India ,China , Politics, China, India, Union Minister, Jaisankar
× RELATED வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள்...