×

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 71 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் புதிதாக 71 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3733-ஆக உயர்ந்துள்ளது.

Tags : Vellore district ,Corona , Vellore, Corona, vulnerability
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...