அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக வரும் 21-ம் தேதி வரை தகுதிநீக்க நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக வரும் 21-ம் தேதி வரை தகுதிநீக்க நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தகுதிநீக்க நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என சபாநாயருக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories:

More
>