×

தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்ப பதிவை நடத்த உத்தரவு

சென்னை: தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்ப பதிவை நடத்த கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்ப பதிவை தொடங்கலாம் என தெரிவித்துள்ளது.


Tags : colleges , Private art,science colleges , instructed , apply online only
× RELATED கற்பித்தல் என்னும் கலை