×

ஒரே நாடு, ஒரே கல்வி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கு.: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

டெல்லி: ஒரே நாடு, ஒரே கல்வி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளார். அரசின் கொள்கை சார்ந்த விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. மேலும் கல்வி வாரியத்தை இணைப்பது நீதிமன்றத்தின் பணி கிடையாது என  உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.


Tags : country ,education board ,Supreme Court , Case ,setting ,country, , Supreme Court ,hear
× RELATED நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி இன்று உரை