×

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் 21 நாட்கள் கொண்டாடப்படும் ஆடிப்பெருவிழா ரத்து

சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் 21 நாட்கள் கொண்டாடப்படும் ஆடிப்பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா ரத்து என அறநிலையத்துறை அறிவித்துள்ளது.


Tags : Salem Fort Mariamman Temple ,Adiperuvija , Salem, Fort, Mariamman ,Temple , Adiperuvija ,canceled
× RELATED 21-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்