×

திருநங்கைகள், தெருக்கூத்து கலைஞர்கள், பழங்குடியினருக்கு ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: திருநங்கைகள், தெருக்கூத்து கலைஞர்கள், பழங்குடியினருக்கு ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நிலையில் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெயிளிடப்பட்டுள்ளது.

Tags : Government ,Tamil Nadu ,street performers , Government , Tamil Nadu, issues Rs.1000 ,transgender people, street performers, tribals
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...