×

கரூர் நகராட்சி அலுவலகத்துக்கு தேவையின்றி பொதுமக்கள் உள்ளே செல்ல தடை.: ஆணையர் சுதா

கரூர்: கரூர் நகராட்சி அலுவலகத்துக்கு தேவையின்றி பொதுமக்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆணையர் சுதா தெரிவித்துள்ளார். தொழில் வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை இணையத்தளம் மூலம் செலுத்த ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.


Tags : Sudha ,Karur Municipal Office , Public , Karur, Municipal, Office,
× RELATED மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிப்பு