×

சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம்.: உடல்கூறு ஆய்வு வெளியீடு

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில்  உடல்கூறு ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. கழுத்து இறுக்கப்பட்டதில் சிறுமி உயிரிழந்துள்ளார். பாலியல் ரீதியில் சிறுமி துன்புறுத்தல் செய்யப்படவில்லை என உடல்கூறு ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Incident ,Sathankulam , Incident, 7 year old, girl , found ,publication
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...