×

மேட்டூர் அணையில் நீர்வரத்து 201 கனஅடியில் இருந்து 803 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் நீர்வரத்து 201 கனஅடியில் இருந்து 803 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 33.92 டிஎம்சியாகவும் உள்ளது.


Tags : Mettur Dam , Mettur Dam water , increased , 201 cubic feet ,803 cubic feet
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி