×

இந்தோனேசியாவின் பப்புவா நியூ கினியா தீவில் 6.9 ரிக்டரில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியா: இந்தோனேசியாவின் பப்புவா நியூ கினியா தீவில் 6.9 ரிக்டர் அளிவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் கடலோர பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.Tags : magnitude earthquake ,Indonesia ,Papua New Guinea ,island , 6.9 magnitude, earthquake shakes, Indonesia's Papua New Guinea, tsunami alert
× RELATED மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூரில் 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு