×

குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மொத்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.  சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேடுதல் பணி ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஈடுபட்டுள்ளனர்.


Tags : area ,Gulkham ,security forces , militant ,shot dead ,security forces , Gulkham
× RELATED கடலாடி பகுதிக்கு புதிய திட்டங்கள்