×

குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீர் : குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags : area ,Gulkham ,security forces , militant,security forces , Gulkham ,
× RELATED புதூர் வட்டார பகுதியிலுள்ள...