×

மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா

சென்னை: கவிஞரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன், திருச்சி அருகில் உள்ள துவரங்குறிச்சியில் கடந்த சில நாட்களாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags : Corona , Son of Man, Corona
× RELATED கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி?