தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதியானதை அடுத்து நிலோபர் கபில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 4-வது அமைச்சர் நிலோபர் ஆவார்.

Related Stories: