கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கரை சஸ்பெண்ட் செய்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் துறை ரீதியான விசாரணை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

Related Stories:

>