குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாக். அனுமதி

டெல்லி: பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாக். அனுமதி அளித்துள்ளது. பாகிஸ்தான் அனுமதி வழங்கி உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>