×

பட்டுக்கோட்டையில் கொரோனா முகாம் அமைக்க எதிர்ப்பு.: அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் கொரோனா முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டுக்கோட்டை புதுரோட்டில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் கொரோனா முகாம் அமைக்க திட்டமிடப்பட்டது. கொரோனா முகாம் அமைக்க அருகே உள்ள குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


Tags : Pattukottai ,corona camp , Opposition ,setting , corona , Pattukottai,Public debate ,
× RELATED மாநிலங்களவை துணைத் தலைவர்...