தகுதிநீக்க நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்தது ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்

ஜெய்ப்பூர்: தகுதிநீக்க நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 19 எம்எல்ஏக்களும் புதிய மனுவை நாளை தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம் நாளை தாக்கல் செய்யும் மனுவை டிவிஷன் பெஞ்ச் விசாரிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

Related Stories:

>