×

சுருக்குமடி வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து 48 கிராம மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

நாகை: நாகையில் சுருக்குமடி வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து 48 கிராம மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுருக்குமடி வலைகளை சிலர் பயன்படுத்துவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளார். சுருக்குமடி வலை காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தி உள்ளனர்.


Tags : village fishermen ,meeting , Resolution ,meeting , 48 village ,fishermen ,short nets
× RELATED பயன்படுத்தாமலேயே சேதமடையும் கழிப்பறை கட்டிடங்கள்