×

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் சரணடைந்தார்

புதுச்சேரி: கந்த சஷ்டி கவச விவகாரத்தில் தேடப்பட்டு வந்த கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் சரணடைந்தார். புதுச்சேரி அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சுரேந்திரன் சரணடைந்தார். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகி செந்தில் வாசன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : crowd ,Surendran , Black crowd YouTube channel, Surendran, surrendered
× RELATED சுல்தான் பத்தேரி ஊர் பெயரை...