×

3 நாள் விசாரணைக்கு பிறகு 5 காவலர்களை நீதிமன்றம் அழைத்து செல்கின்றனர் சிபிஐ அதிகாரிகள்

மதுரை : 3 நாள் விசாரணை முடிந்து 5 காவலர்களை சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றம் அழைத்து செல்கின்றனர். சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் 5 பேரை சிபிஐ 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தது. இந்த நிலையில் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் 5 காவலர்களும் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளனர்.


Tags : guards ,court ,CBI ,interrogation , CBI , 5 guards,court , interrogation
× RELATED தள்ளுபடி செய்த கடனை மீண்டும் கேட்டு...