×

அடுத்த 3 நாட்களுக்கு அரபிக் கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லவேண்டாம்

சென்னை: அடுத்த 3 நாட்களு்ககு அரபிக் கடல் பகுதியில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பலத்த காற்று வீசும் என்பதால் அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Arabian Sea , Arabian Sea, fishermen
× RELATED திருவொற்றியூரில் அமைக்கப்படும்...