மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி.: இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்சர் நீக்கம்

இங்கிலாந்து : மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்சர் நீக்கப்பட்டுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மீறியதால் 5 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>