×

கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் அனைவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு

சென்னை: சென்னை கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் அனைவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 800 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மனநல காப்பகத்தில் 26 பெருக்கும், மருத்துவர்களுக்கும், இயக்குநருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : corona examination ,testing ,Corona ,institution ,Kilpauk , Kilpauk Mental Health Archive, Corona, High Court
× RELATED கொரோனா பரிசோதனையில் முதல்வர் , துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு இல்லை