×

பெரம்பலூர் அருகே 65 கிலோ சின்னவெங்காயம் திருட்டு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் சின்ன வெங்காயம் திருட்டு தொடங்கியுள்ளது. நாட்டார்மங்களத்தில் வயல் நடவுக்காக விவசாயி வைத்திருந்த 65 கிலோ சின்னவெங்காயம் திருடப்பட்டுள்ளது.


Tags : Theft ,Perambalur , Theft, onion, Perambalur
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...