×

பீகார்-கோபால்கஞ்ச் பகுதியில் கடந்த மாதம் திறக்கப்பட்ட பாலம் சரிவு

கோபால்கஞ்ச்: பீகார்-கோபால்கஞ்ச் பகுதியில் கடந்த மாதம் திறக்கப்பட்ட பாலம் உடைந்தது. ரூ.263 கோடி செலவில் 8 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த பாலம் சரிந்தது. கண்டக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம், கடந்த மாதம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : bridge ,area ,Bihar-Gopalganj ,Bihar , Bihar,Gopalganj ,bridg
× RELATED பாம்பன் சாலை பாலத்தில் இணைப்பு ஸ்பிரிங் பிளேட்கள் சேதம்