×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.620 அடியிலிருந்து 72.420 அடியாக குறைந்துள்ளது.  மேட்டூர் அணையின் நீர் இருப்பு 34.815 டிஎம்சி-யாக உள்ளது.  விவசாய பாசனத்திற்கு அணையில் இருந்து வினாடிக்கு 12000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Mettur Dam , The water level ,Mettur Dam
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி