×

கோவில்பட்டி கிளை சிறை காவலர்களுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கோவில்பட்டி: கோவில்பட்டி கிளை சிறை காவலர்களுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸை சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற 3 காவலர்களிடம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : branch prison guards ,Human Rights Commission ,Kovilpatti , Human Rights Commission, notice ,Kovilpatti ,prison ,guards
× RELATED நடிகர் கமல் வீட்டில்...