×

மேட்டூர் அணை நீர் திறப்பு அளவு 12 ஆயிரம் கன அடியாக குறைப்பு

சேலம்: மேட்டூர் அணை நீர் திறப்பு அளவு 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 13,000 கனஅடியிலிருந்து 12,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Tags : Mettur Dam , Mettur Dam, water opening, reduction
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி