×

வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் பதவி

டெல்லி: சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் முரளிதரராவ் முன்னிலையில் வீரப்பனின் மகள் வித்யா ராணி கட்சியில் இணைந்தார்.


Tags : Vidya Rani ,BJP ,Veerappan , Veerappan, Vidya Rani, BJP
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு