×

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.15,187.5 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.15,187.5 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன்  தெரிவித்துள்ளார். 15-வது நிதிக்குழுவின் பரிந்துரையின்  அடிப்படையில் நிதி விடுக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Tags : Nirmala Sitharaman ,Nirmala Sitharaman Rural Local Body , Rural Local Body, Finance, Nirmala Sitharaman
× RELATED மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...