×

இந்தியா - ஐரோப்பிய யூனியன் 15-வது உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் தொடங்கியது

டெல்லி: இந்தியா - ஐரோப்பிய யூனியன் 15-வது உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் தொடங்கியது. அப்போது பேசிய பிரதமர் மோடி; இந்தியாவும்-ஐரோப்பிய நாடுகளும் இயற்கையான கூட்டாளிகள். சுதந்திரம், மனிதாபிமானம் உள்ளிட்ட பல விஷயங்களில் இரு நாடுகளும் ஒரே மாதிரியானவை. உலகின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நமது கூட்டுப் பங்களிப்பு முக்கியமானது. இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க ஐரோப்பிய முதலீடு, தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கிறோம் என கூறினார்.


Tags : EU Summit ,India , India - European Union, Summit begins
× RELATED கலெக்டர் அலுவலகம் அமைக்கும் பணி காணொலி காட்சி மூலம் முதல்வர் துவக்கம்