×

கறுப்பர் கூட்டம் யூ -டியூப் சேனல் தடை செய்யக் கோரி நாளை மாநிலம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்

சென்னை : சமூக வலைத்தளங்களை தணிக்கை அவசியம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.கறுப்பர் கூட்டம் யூ -டியூப் சேனல் தடை செய்யப்பட வேண்டும் என்று கூறிய அவர், சமூக அமைதியை சீர்குலைக்கும் செயல்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் நடக்கிறது என்றார்.மேலும் கறுப்பர் கூட்டம் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை மாநிலம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும் முருகன் அறிவித்தார்.Tags : protests ,crowd ,state ,BJP , Black meeting, YouTube, channel, ban, state, BJP, protest
× RELATED தென்தாமரைகுளத்தில் சானல் நிரம்பி ஊருக்குள் புகுந்த தண்ணீர்