×

ஜியோ நிறுவனத்தில் ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது கூகுள் : முகேஷ் அம்பானி

மும்பை : ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி முதலீடு செய்ய உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஜியோவின் 7.7% பங்குகளை வாங்க கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.Tags : Google ,Mukesh Ambani Google ,Mukesh Ambani , Geo, company, Rs 33,000 crore, investment, Google, Mukesh Ambani
× RELATED நீக்கப்பட்ட ஒரே நாளில் கூகுள் ஸ்டோரில் பேடிஎம் மீண்டும் சேர்ப்பு