×

ரெக்க கட்டி பறக்கும் ஆபரணத் தங்கத்தின் விலை : சவரன் ரூ.37,704-க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,713 சவரன் ரூ.37,704-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.57-க்கு விற்பனை ஆகிறது.


Tags : Gold, shaving, price, jewelry, silver
× RELATED தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரம் ஆனது