×

ஒசூரில் ரூ.20.20 கோடியில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏற்றுமதி மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கிருஷ்ணகிரி: ஒசூரில் ரூ.20.20 கோடியில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏற்றுமதி மையத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.


Tags : Edappadi Palanisamy ,International Flower Export Center ,Hosur , Chief Minister Edappadi Palanisamy, lays foundation stone , Rs 20.20 crore, International Flower Export Center , Hosur
× RELATED வேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை