×

பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

ஈரோடு : பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார்.கோபி அருகே வெள்ளாளபாளையத்தில் அரசு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். 14 தொலைக்காட்சிகளில் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் பாடம் நடத்தும் பணி 3 நாட்களில் தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Tags : Senkottayan ,Schools ,School opening , Schools, Impossible, School Education, Minister, Redcoat, Information
× RELATED ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில்...