×

நாட்டில் இதுவரை 1.24 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: நாட்டில் இதுவரை 1,24,12,664 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 3,20,161 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 


Tags : ICMR ,country , So far 1.24 crore , tested , country,ICMR data
× RELATED ‘5 மாதத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது’;...