×

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ரத்து மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. இனி கூட்டுறவு வங்கிகளும் சங்கங்களும் நகைக்கடன் வழங்கக் கூடாது என அறிவித்து நகைக்கடனை ரத்து செய்கிறது அதிமுக அரசு. கூட்டுறவின் நோக்கமும் சிதையும்; சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : banks ,cancellation ,MK Stalin , Cooperative Bank, Jewelry, Cancellation, MK Stalin, Condemnation
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...