×

ஜெய்ப்பூரில் நாளை காலை 11 மணிக்கு பாஜக ஆலோசனை கூட்டம்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் நாளை காலை 11 மணிக்கு பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் திருப்பங்கள்- அடுத்தக்கட்ட நகர்வு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மூத்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.


Tags : meeting ,Jaipur ,BJP , Jaipur, BJP, Consultative Meeting
× RELATED கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு...