×

முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவு

சென்னை: முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, பொதுமுடக்க தளர்வுகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Palanisamy ,meeting ,Cabinet ,Tamil Nadu , Chief Minister Palanisamy, Tamil Nadu Cabinet meeting, concluded
× RELATED பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்