×

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் திமுக எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசு குணமடைந்துள்ளார்.  சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆர்.டி.அரசு கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.


Tags : Corona DMK MLA ,RD Govt ,RD Arasu , Recovered ,Corona, DMK MLA, RD arasu
× RELATED தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை...