×

ரஜினிகாந்த்துக்கு கொரோனா தொற்று இல்லை; அவர் நலமுடன் உள்ளதாக ரஜினியின் செய்தித்தொடர்பாளர் தகவல்

சென்னை: ரஜினிகாந்த்துக்கு கொரோனா தொற்று இல்லை; அவர் நலமுடன் உள்ளதாக ரஜினியின் செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். ரஜினிக்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் வரும் தகவல் உண்மையில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Rajinikanth ,spokesperson , Rajinikanth, corona infection, no
× RELATED குழந்தைகள் மருந்தில் கலப்படம்...