×

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆக.19-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆக.19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கி ஜூலை 23 வரை நடைபெறவுள்ளது.

Tags : election ,Announcement ,Waqf Board ,Tamil Nadu ,Board members ,Waqf , Tamil Nadu Waqf Board Member, Election
× RELATED பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி...