×

உத்தமபாளையத்தில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு

தேனி: உத்தமபாளையத்தில் வரும் 19-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையத்தில் நடைபெற்ற வர்த்தக சங்கம் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



Tags : Uthamapalaiyam, full curfew
× RELATED கன்னியாகுமரியில் கடல் சீற்றம்...