×

உண்மைக்கு தொல்லை கொடுக்கலாம்; ஆனால் வீழ்த்த முடியாது: டிவிட்டரில் சச்சின் பைலட் கருத்து

ஜெய்ப்பூர்: உண்மைக்கு தொல்லை கொடுக்கலாம்; ஆனால் வீழ்த்த முடியாது என்று சச்சின் பைலட் கருத்து தெரிவித்துள்ளார். துணை முதல்வர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டப்பின் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் சச்சின் பைலட்.

Tags : Sachin Pilot , True, can not fall, Sachin Pilot
× RELATED ஒரு சிலர் விலகியதால் ‘இந்தியா’வுக்கு...