×

தமிழகத்தின் கொரோனா மொத்த பாதிப்பில் 5% தான் கிராமங்களில் உள்ளது.: அமைச்சர்பாண்டியராஜன்

சென்னை: கிராமப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவு என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். தமிழகத்தின் கொ ரோனா மொத்த பாதிப்பில் 5% தான் கிராமங்களில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Pandiyarajan ,villages ,Tamil Nadu , 5% , total, corona, Tamil Nadu ,villages, Minister Pandiyarajan
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு